- 
                    06 JAN 1947 - 09 NOV 2018 (71 age)
 - 
                        பிறந்த இடம் : கல்வியங்காடு, Sri Lanka
 - 
                        வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
 
யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 09-11-2018 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மீசாலையைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி நாகலிங்கம், அருந்ததிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், நெல்லியடியைச் சேர்ந்த காலஞ்சென்ற ராமலிங்கம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தங்கமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவகெங்கா(லண்டன்), வானதி(கனடா), அஸ்வினி(கனடா), சிரோமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாதவன், கண்ணன், கஜன், சுகந்தன் ஆகியோரின் அருமை மாமனாரும்,
ஜானகிதேவி பரமேஸ்வரன்(யாழ்ப்பாணம்), யசோதராதேவி சிவராஜா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜலக்சுமி அற்புதராஜா, சந்திரா, இந்திரா(இலங்கை), காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம்(கனடா), சிவபாதம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகுல், மிதுன், சித்தார்த், அஸ்வின், நேகா, அபிஷேக், அனிஸ், அஸ்னா, றித்தேஸ், ரிஷேக் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
                    
எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.