Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 OCT 1959
இறப்பு 11 DEC 2021
அமரர் நாகலிங்கம் சிவநேசன்
வயது 62
அமரர் நாகலிங்கம் சிவநேசன் 1959 - 2021 குப்பிளான், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Chelles ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவநேசன் அவர்கள் 11-12-2021 சனிக்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், கமலாம்பிகை, காலஞ்சென்ற கந்தசாமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகிரதி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன், சுரேகா, விவேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவலிங்கம், சிவநிதி, சிவரஞ்சினி, சிவரூபன், சிவதாசன், சிவமாலா, சிவபாலன், சிவாஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலராணி(இலங்கை), பாஸ்கரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற புஸ்பகாந்தா(இலங்கை), சிறிதரன்(லண்டன்), துணைவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மச்சிதா, வியந்தன், மதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லேனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

வீட்டு முகவரி.
30 Av. du Dr.,
Blanchet 77500,
Chelles, France.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பகிரதி - மனைவி
பாஸ்கரன் - மைத்துனர்
துணைவன் - மைத்துனர்
சிவகரன் - மகன்
சுரேகா - மகள்
விவேகா - மகள்
வாசன்(சிறிதரன்) - மைத்துனர்
சிவரூபன் - சகோதரன்

Summary

Photos

No Photos

Notices