1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகலிங்கம் சிவகுருநாதன்
(அப்பு)
வயது 73
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மண்டைதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா இறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்து எம்மைச்
சிறப்பாக வாழ வைத்த தெய்வமே!
சீரோடும் சிறப்போடும் பலர் போற்ற வாழ்ந்தீரே!
உங்களின் இழப்பு ஈடு செய்யப்பட முடியாதவொன்று
இப் பூமியில் நாங்கள் நல்வழி வாழ்வதற்கு
வழிகாட்டிய எங்கள் சிறப்பு தந்தையின்
ஆத்மா சாந்தியடைய இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
எனது ஆழ்ந்த அனுதாபங்கள் RIP