யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சபாரத்தினம் அவர்கள் 01-09-2021 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வேல்நாதன்(கனடா), கெளரி(சுவிஸ்), கெளசல்யா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நடேசன்(சுவிஸ்), மகேந்திரன்(கனடா), பகீரதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுகிர்தா, பவன், கவீனா, கயூரி ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நேசரத்தினம்- செல்லையா, காலஞ்சென்ற மகேஸ்வரி- சரவணமுத்து, காலஞ்சென்ற விஜயம்மா- சின்னத்துரை, யோகேஸ்வரி(ஆசிரியை- இலங்கை)- காலஞ்சென்ற இராசரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 05 Sep 2021 5:00 PM - 8:30 PM
- Monday, 06 Sep 2021 7:00 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details