மரண அறிவித்தல்
பிறப்பு 19 JUL 1955
இறப்பு 25 JUL 2021
திரு நாகலிங்கம் ரவீந்திரவிநாயகம்
வயது 66
திரு நாகலிங்கம் ரவீந்திரவிநாயகம் 1955 - 2021 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி துன்னாலை வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் ரவீந்திரவிநாயகம் அவர்கள் 25-07-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மகாலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மகனும், துன்னாலை வடக்கைச் சேர்ந்த வடிவேலு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன்(பிரித்தானியா), நிரஞ்சன்(பிரித்தானியா), ரேகா(பிரித்தானியா), ஜெயந்தன்(பிரான்ஸ்), பிரகாஷ்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பானுசா(பிரித்தானியா), டிவானியா(பிரித்தானியா), மணிமாறன்(பிரித்தானியா), நர்சிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துஷாந்(பிரித்தானியா), தனுஜன்(பிரித்தானியா), அனுருத்(பிரித்தானியா), அனுஸ்கா(பிரித்தானியா), தரணியா(பிரித்தானியா), அஸ்வின்(பிரித்தானியா) ஆகியோரின் ஆருயிர் பேரனும்,

சுயம்புலிங்கம்(கனடா), பத்மலிங்கம்(கனடா), ரகுபதிலிங்கம்(சுவிஸ்), சோதிலிங்கம்(கனடா), காலஞ்சென்ற ஞானாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சொர்ணமலர்(கனடா), சந்திரிக்கா(சுவிஸ்), இந்திரா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாந்தமலர், வசந்தமலர், இரத்தினேஸ்வரி(பிரான்ஸ்), இராசமலர்(பிரித்தானியா), சூரியகுமார்(பிரித்தானியா), சூரியகுமாரி(பிரான்ஸ்), வசீகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், கணேசமூர்த்தி, சாம்பசிவம், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

கணேசலிங்கம்(பிரித்தானியா), தவநாயகி(பிரான்ஸ்), தயாநிதி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் தியான்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

தவலிங்கம் - மருமகன்
மயூரன் - மகன்
ஜெயந்தன் - மகன்
ரகு - சகோதரன்
சிறீ - சகோதரன்

Photos

Notices