Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAY 1943
இறப்பு 20 NOV 2024
திரு நாகலிங்கம் இராமச்சந்திரன் 1943 - 2024 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராமச்சந்திரன் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா(மலேசியா) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வைத்தியர் தம்பிப்பிள்ளை செல்லாச்சி(புங்குடுதீவு) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மகேஸ்வரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கொட்டடியைச் சேர்ந்த செல்லப்பா மகேஸ்வரி தம்பதிகள், கனகம்மா(சங்கானை), இரத்தினம் நாகலிங்கம்(ஆனைக்கோட்டை) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற நடராஜா(Kuala Lumpur, மலேசியா) மற்றும் சிறீதரன்(Melbourne, அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரீபதி(லண்டன்), காலஞ்சென்றவர்களான ரகுபதி, ஜெயபதி, இந்திரபதி மற்றும் விஜயபதி(பிரான்ஸ்), காலஞ்சென்ற வான்மதி(கனடா) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் கார்த்திகேசு(கனடா), விநாயகமூர்த்தி(கனடா), கனகாம்பிகை(கனடா), காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் மற்றும் யோகேஸ்வரி(பிரான்ஸ்), சிவதாசன்(கனடா), இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கமலாதேவி மற்றும் நிரஞ்சனா, ரோகிணி, வதனி, காலஞ்சென்ற அமிர்தகௌரி மற்றும் ஜெயமாலா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

உமாதேவி, உஷாதேவி, நேசராஜன், கணேசராஜன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஷஷா, ஷர்மியா, ஆரணி, சந்துரு, ரமணா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

காலஞ்சென்ற சாயிசங்கர் மற்றும் பிரதீபா, பிரஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி - மனைவி
நிவேதன் - மகன்
மூர்த்தி - மைத்துனர்

Photos

Notices