

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியல், ரொறன்ரோ ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராஜகுலசிங்கம் அவர்கள் 28-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் காசிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற முத்துக்குமாரு, மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வதனி அவர்களின் அன்புக் கணவரும்,
ஆர்த்தி, நிலுக்ஷன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சங்கீத் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரெஸ்ஷா, கைரன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சீலன், ரூபா, சுதா, ரதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரேவிக்கா, நளேந்திரன், சிவகுமாரன், கமலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
அன்வின், அரோன், அன்ரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஷ், நிர்த்திக்கா- மயூரன், றிஷாந், சதுர்ஷா- ஐங்கரன், சஜீக்கா, சுஜீக்கா, அஜந், அன்ஜீவ், அனோத் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஆகாஷன் அவர்களின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவிட்-19 பெரும்பரவல் காரணமாக குடும்ப அங்கத்தவர்களுடன் மட்டுமே நடைபெறும் என்பதை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
02-01-2022:- 5.30AM to 8.30AM
Live Streaming Link:- Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our deepest sympathies . We pray that his soul rest in peace with our beloved Baba. Subramaniam family.