யாழ். வட்டுக்கோட்டை வட்டுமேற்கு சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் புவனசுந்தரம் 21-01-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அரகுலராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வர்ணகுலபதி, சாந்தலஷ்மி மற்றும் பரிபூரணதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலச்சந்திரா, சந்திரகுமார், உதயகுமார், ஜெயக்குமார், பத்மரஞ்சினி, புவனலோஜினி, புஸ்பரஞ்சினி, தவலோஜினி, தவச்செல்வன், அருட்செல்வன், குகச்செல்வன், கேசிகன், பிரகாஸ், சுஜீவன், தாரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம், ஆனந்தலட்சுமி மற்றும் ஆனந்தவேல், ஆனந்தநாகநாதன், விமலாதேவி, கமலாதேவி, காலஞ்சென்ற புவனேஸ்வரி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகவடிவேல், பேரின்பவேற்பிள்ளை மற்றும் சச்சிதானந்தம், கமலவேனிஅம்மா, காலஞ்சென்ற அற்புதநாதன், கலையரசி, அஞ்சலிதேவி, காலஞ்சென்ற வர்ணமயில்வாகனம், மற்றும் தவராசா, தயாளன், கிருபானந்தராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான இராசலட்சுமி, புனிதவதி மற்றும் சறோஜா, தங்கவேல், இன்பராணி, இன்பவதனி, தவராஜா, அன்பழகன், Dr. மணிவாசகர், மணிவண்ணன், திருவரங்கன், கமலவதனி, மலர் மங்கை, சிவமங்கை, கேதாரகெளரி ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-01-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வழுக்கையாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
It is with deep grievances that i express my deepest sympathies on the demise of my dear brother Pulavar Puvanasuntharam . It was a deep shock to me. we were very closely moving each other during...