யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் பூமணி அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் இதயமென்னும் கோயிலில்தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!நம்பமுடியவில்லை இத்தனை ஆண்டுகள் கடந்ததை
அன்பின் சிகரமாய் அரவணைப்பின்அர்த்தமாய் வாழ்ந்த எம் அன்னையே!வார்த்தைகளில் வடிக்க முடியவில்லைநீ இல்லா வெற்றிடத்தை
எத்தனை காலம் போனாலும்எம் ஜீவன் உள்ள மட்டும்உங்கள் நினைவு மாறாதுஉங்கள் உறவுகள் மறக்காது
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..