யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt Mörfelden-Walldorf, பிரான்ஸ் La Courneuve ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாக்கியநாதன் அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், அனுராதா, அயந்தினி, அனித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமா, விக்கினேஸ்வரன், பரமசீலன், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சந்தோஸ், சஞ்சய், சயானா, சகிரா, சஜீவன், சச்சின், சஜிரா, சஸ்மீரா, சஞ்சனா, லிசான், லத்திஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
சிவபாக்கியம், காலஞ்சென்ற வரப்பிரகாசம், யோகநாதன், அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகசபை, லலிதா, பிறேமா, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமல், அஜிதா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
ஆரபி, கோபிநாத் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 23 Dec 2024 9:00 AM - 1:00 PM
- Monday, 23 Dec 2024 1:15 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +4915222812221
- Mobile : +4915201954064
- Mobile : +491626222208