கடந்த 21-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்த எமது அன்புத் தெய்வத்தின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் சகல உதவிகளையும் முன்வந்து உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதய பூர்வமான நன்றிகளை நவில்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.