Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 08 AUG 1951
மறைவு 30 MAY 2023
அமரர் நாகலிங்கம் மகாலிங்கம்
லிங்கம் ஸ்டோர்ஸ் வர்த்தகர் - நெடுங்கேணி
வயது 71
அமரர் நாகலிங்கம் மகாலிங்கம் 1951 - 2023 காரைநகர், புதுறோட், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் மகாலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 18-05-2024

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஆண்டு ஒன்று ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்-அப்பா

கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ! அப்பா
எமை ஒரு நிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை
இன்னும் கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து
பண்பால் வழிநடத்திய அந்த நாட்கள்
எமை விட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா
மாறாது ஒருபோதும் உம் கொள்கை நம்
வாழ்வில் என்றும் மறையாது உங்கள்
நினைவு எம் மனதை விட்டு அப்பா!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம்
வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 30 May, 2023