
யாழ். வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Courneuve ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கந்தசாமி அவர்கள் 26-12-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்,
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குருராணி(குணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சுனேகா, சுனேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோத், சுயா, சுரேஸ், சுஜிதா,சுரேகா, சுஜீவன், விக்னா, நீலன், சரணி, பானுசா, சீலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சுதாகர், சுதா, மதி, நிதி, சுமேஸ், சுதேஸ், சுயனி, சிவாஜினி, அனுசன், பிரியா, டினேஸ், கார்திகா, ராகுல், வாசுகி, சுஜீவன், மயூரன், அஸ்வினி, ஆனந், பகி, ரேவதி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பிரகீன், பிரிசா, அஸ்விகா, ஆரூஷ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சின்னதம்பி, காலஞ்சென்ற நவரத்தினம், சிவயோகவள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரஸ்வதி, மல்லிகாதேவி, காலஞ்சென்ற மாணிக்கவாசகர், செல்வராணி, காலஞ்சென்ற தங்கராணி, பாலராஜா, பத்மராணி, விமலராணி, தர்மராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவஞானம், சுகுமார், பவானி, ராஜதுரை, மனோகரன், கரிகரன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 31 Dec 2022 3:00 PM - 4:00 PM
- Monday, 02 Jan 2023 3:00 PM - 4:00 PM
- Wednesday, 04 Jan 2023 9:00 AM
- Wednesday, 04 Jan 2023 11:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details