Clicky

பிறப்பு 22 DEC 1930
இறப்பு 17 JAN 2023
அமரர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை
இளைப்பாறிய நில அளவை வரைவாளர், நில அளவை திணைக்களம்- இலங்கை
வயது 92
அமரர் நாகலிங்கம் கணபதிப்பிள்ளை 1930 - 2023 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Kanapathipillai
1930 - 2023

பெருமகனார் கணபதிப்பிள்ளை ஐயாவின் மறைவுக்கு, ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் ஆழ்ந்த அனுதாபம். அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி! ஆத்மஜோதி தமிழர் இணையம். மொன்றியல். 514-346-8332.

Write Tribute