யாழ். கந்தர்மடம் குமாரசாமி வீதியைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கனகரட்ணம் அவர்கள் 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா சொர்ணம்மா தம்பதிகளின் மருமகனும்,
தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி(ஆசிரியை- அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி), திஸாகரன்(கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), சயந்தி(இத்தாலி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரன்(பாதுகாப்பு உத்தியோகத்தர், NDB, வவுனியா), சுபோதினி (ஆசிரியர் - காரைநகர் இந்துக்கல்லூரி), காலஞ்சென்ற பகிதரன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசலட்சுமி மற்றும் குணபூசனி, சுந்தரலிங்கம் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்) ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற துரைசிங்கம், ஸ்ரீதரன்(அப்பன்), சுரேஸ்குமார், தேவகி, சிவகாமி, மகாதேவி. ஜெகதீஸ்வரி, நிர்மலாதேவி ஆகியோரின் மைத்துனரும்,
சிந்தூரா, நிவேதகி, லக்ஸ்மிகா, அவநீசன், அர்ச்சிதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02-02-2023 வியாழக்கிழமை மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
V.T.S. லேன்,
உரும்பிராய் தெற்கு,
உரும்பிராய்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு:
வீடு +94779672276