அமரர் நாகலிங்கம் ஜெகநாதன்
இலங்கை வங்கி - சுன்னாகம்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் மூச்சு
காற்றுடன் கலந்து விட்டாலும்
உங்கள் பேச்சு எம்
மனதோடு கலந்து வாழ்கின்றது.
வாழ்க்கை உங்களுக்கு முடிவுரை வழங்கினாலும்
எம் மனங்களில் சிறப்புரையாக
வாழ்வீர்கள் சித்தப்பா.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திப்போம்.
Sivasothinathan family.
பெரியண்ணன் பிள்ளைகள்.
Write Tribute