அமரர் நாகலிங்கம் ஜெகநாதன்
இலங்கை வங்கி - சுன்னாகம்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Jeganathan
1952 -
2023
மறைந்த திரு. ஜெகநாதன் மனைவி, பிள்ளைகள், பேரப்பிள ளைகள், மற்றும் அவரின் உறவினர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலையும், அநுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அமர்ர் திரு. ஜெகநாதன் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அந்நாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ! ஓம் சாந்தி 🌺🌺🌺 திரு. / திருமதி. தனேந்திரன் , கனடா Our deepest sympathy & heartfelt condolences to the wife, children, grand children, and relatives of the late Mr. N. Jeganathan. He was a pleasant person to move with. Our prayers for his soul to Rest In Peace ! Ohm Shanthi 🌺🌺🌺 Mr. / Mrs. Thanendran, Canada
Write Tribute