Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 SEP 1964
இறப்பு 19 FEB 2024
திரு நாகலிங்கம் சந்திரராஜா
வயது 59
திரு நாகலிங்கம் சந்திரராஜா 1964 - 2024 Manippay, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சந்திரராஜா அவர்கள் 19-02-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

சோனியா(Sonia - பிரான்ஸ்), செபறினா(Sebarina- பிரான்ஸ்), செறான்(Seran - பிரான்ஸ்), சமி(Samy- பிரான்ஸ்), சாமுஏல்(Samuel - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சறோஜினிதேவி(பிரான்ஸ்), சற்குணதேவி(பிரான்ஸ்), அருமைநாயகம்(பிரான்ஸ்), செல்வநாயகம்(றஞ்சன்), சற்குணவிமலாதேவி(இலங்கை), பேரின்பநாயகம்(ஜீவா), காலஞ்சென்ற இராசநாயகம்(கர்ணா), தெய்வநாயகி(ஜெயந்தி), வேவிநாயகி(சாந்தி-இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நூர்(Nour - பிரான்ஸ்), லேயா(Leya - பிரான்ஸ்), ஜகின்(Djahyn - பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ராஜமோகன் - மருமகன்
கிருஸ்ணமோகன் - மருமகன்
உதயமோகன் - மருமகன்
சி. ஆனந்தம் - மைத்துனர்