யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 20-03-2021 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கனகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீவாணி, ஸ்ரீமதி(கனடா), ஸ்ரீகௌரி(இந்தியா), ஜெயஸ்ரீ(பிரான்ஸ்), விஸ்வரூபன் மற்றும் காலஞ்சென்ற பிரதீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காந்தரூபி, பத்மாவதி, காலஞ்சென்ற மகாலிங்கம் மற்றும் பரமலிங்கம், சாந்தலிங்கம், வசந்திமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராமச்சந்திரன், செல்வநாயகம், நாகரெத்தினம், யோகராணி, செல்வமலர், கைலாசவாசன் மற்றும் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவலிங்கம்(கனடா), ரவீந்திரன், சாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அனோஜன், ஆரவி, அஸ்வின், பிரணவன், கிசானி, பிரதிக்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.