Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 17 MAY 1961
விண்ணில் 05 JUL 2022
அமரர் நாகலிங்கம் பாலசுப்பிரமணியம்
வயது 61
அமரர் நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் 1961 - 2022 வல்வெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 05-07-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சதாசிவம் மற்றும் சிவபாலசுந்தரம், அருளானந்தம், பஞ்சலிங்கம், சிறிமுருகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

நாகேஸ்வரி(கௌரி- இந்தியா), கணேஸ்(பிரான்ஸ்), ஶ்ரீலக்சுமிதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மருமக்கள்

தொடர்புகளுக்கு

நாகேஸ்வரி(கௌரி) - மருமகள்
ஶ்ரீலக்சுமிதேவி(ஞானம்) - மருமகள்
கணேஸ் - மருமகன்

Summary

Photos

No Photos

Notices