2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் அருணாசலம்
வயது 88
Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மூளாய், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் அருணாசலம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு நிறைவு
ஆறாத்துயரத்தில் மனது
ஆலமரம் போல் பெரிய நிழல்
தந்தீரே பாலைவனம் நடுவே
பரிதவிக்கவிட்டுச் சென்றதேனோ?
நித்தம் உங்களை நினைக்கின்றோம்!
நீங்கள் எம்மோடு இருப்பது போல்
உணர்கின்றோம்! எம் நெஞ்சமதில்- உங்கள்
நினைவுகள் நிலையானவை…!
உங்களைப் பிரிந்து ஈராண்டு ஆனபோதும்
உங்களை மறவா நினைவுகளுடன்
ஈடு செய்ய முடியாத பேரிழப்பால் தவிக்கும்
மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்....
தகவல்:
குடும்பத்தினர்
Remembering a wonderful gentle soul will forever remain in my heart. May he rest in peace . I missed a wonderful person