கிளிநொச்சி ஆனையிறவைப் பிறப்பிடமாகவும், புளியம்பொக்கணையை நிரந்தர வசிப்பிடமாகவும், வவுனியா, இரத்தினபுரம் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும், பிரான்ஸ் Argenteuil ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் அன்னம்மா அவர்கள் 02-03-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா லக்ஷ்மிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
நாகேஸ்வரன்(விஸ்வமடு), சந்திரகுமார்(ஓய்வு நிலை அஞ்சல் உத்தியோகத்தர் - முரசுமோட்டை), ரவீந்திரகுமார்(லண்டன்), நந்தினிதேவி(கிளிநொச்சி), நந்தகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா), லிங்ககுமார்(லண்டன்), சூரியகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கமலாதேவி, தயாநிதி, சுபாஷினி, நந்தகுமார்(அதிபர்), சுதர்சனி, துஷியந்தினி, மாலதி, அபிராமி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வினித்தா, வினோத், விஜிந்தன், விஜிதா, விஜிகலா, நிசான், நிலானி(ஆசிரியை), நிதுசா, சௌகார்த்திகா, சௌமித்திரா, சௌபாக்கியா, சங்கீதன், சாருஜன், சதுர்ஷன்(Civil Engineer), சங்கவி, சந்துரு, கிதுஷன், அபிசிகா, அக்ஷயா, கேதுஷா, தனுஷன், கேஷனா(Doctor), லக்ஷனா, பிரியன், சுருதிக்கா, க்ருதிகன், கேஷ்மா மற்றும் வினோஜன், மதுசாளினி, சந்திரகுமார், அரவிந், செந்தில்நாதன்(ஆசிரியர்), மிதினுசன், சாய்பிரசாத் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சாரங்கன், சாணக்கியன், டிசானா, லிகித், அகர்னா, ஆகர்சன், அக்சயா, ஆகீசா, அஜான், துபிக்ஷா, அபினாஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற நாகம்மா,காலஞ்சென்ற மகேஸ்வரி,பகவதி,காலஞ்சென்ற கதிர்காமநாதன்,தனலட்சுமி, காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, காலஞ்சென்ற செல்வரத்தினம், காலஞ்சென்ற பொன்னம்பலம், காலஞ்சென்ற பொன்மணி, குலசிங்கம், அன்னலட்சுமி மற்றும் காலஞ்சென்ற மயில்வாகனம், காலஞ்சென்ற சின்னத்தங்கம், வைரமுத்து ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 04 Mar 2026 3:00 PM - 4:00 PM
- Friday, 06 Mar 2026 3:00 PM - 4:00 PM
- Monday, 09 Mar 2026 8:00 AM - 10:30 AM
- Monday, 09 Mar 2026 10:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எமது நன்பனின் தாயார் இறந்த செய்தியை கேட்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் எமது குடும்பம் சார்பாக