யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் இராஜநாதன் அவர்கள் 02-05-2020 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம்(நாகேஸ்வரி வித்தியாலய ஸ்தாபகர், அதிபர்- சுன்னாகம்), கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி(கணக்காளர்), பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
சிவப்பிரியா(கனடா), சஞ்சீவன், சுதர்சன், தரண்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜகஜீவன்(கனடா), சஜிதரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அக்சரா, அக்சாய் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவசோதிநாதன், செல்வநாதன், இந்திராதேவி, யோகநாதன் மற்றும் சபாநாதன்,ஜெகநாதன்(கனடா), வனிதாமணி(உஷா- கனடா), இரவீந்திரநாதன்(இங்கிலாந்து) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செல்வராணி, காலஞ்சென்ற நாகராசா, கமலாசினி, சாந்தகுமாரி, ஞானதேவி, சாந்திநாதன், கருணா, லலிதாதேவி, வசந்தாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
May his Soul rest in Peace! ? ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்! சாந்தி! ☀️ ?