 
                    யாழ். அளவெட்டி கும்பழாவளை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகபூஷணி யோகநாதன் அவர்கள் 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற பசுபதி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யோகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
கணேசரட்னம்(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
சகுந்தலா(கனடா), சாந்தினி(கனடா), சங்கீதா(அளவெட்டி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவபாதன்(கண்ணன் - கனடா), நிசாகன்(கனடா), பிரதீபன்(அளவெட்டி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கர்ணன், கிருஸ்ணி, டிசானி, குபேரா, நிலாவன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-07-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
         
                     
            
Dear All, Sorry hear loss of Pooshani Acca. Our heartfelt condolences to all of you and your family. May her soul rest in peace. உங்கள் தாயார் இறந்த செய்தியால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்....