3ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடிகப்புயல் குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை
கட்டிட ஒப்பந்தக்காரர்
வயது 77

அமரர் நடிகப்புயல் குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை
1943 -
2020
சித்தன்கேணி, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டு வடக்கு சித்தன்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த குமாரவேலு பூலோகசுந்தரம்பிள்ளை அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி திகதி: 22-07-2023
அன்பின் உருவமாய்
அரவணைப்பின் சிகரமாய்
வாழ்ந்தவரே
எம் இதயத்து திருவிளக்கே
மூன்று ஆண்டுகள் கடக்கின்றது
வருடங்கள் உருண்டாலும்
வலியின் வாசம் மட்டும்
விழிக்கருவில் வடுபோல்
விலகாமல் என்றென்றும் உள்ளதே!
காலமெல்லாம் கண்ணீரில்
மிதக்க விட்டு மறந்து போனதேனோ?
நீங்கள் பிறந்ததும், எம்மோடு வளர்ந்ததும்
கனவாகிப் போனதே
வாழ்ந்தவையாவும் நினைவாகி
நீங்கள் மறைந்தது மட்டும்
கனவாக இருக்கக் கூடாதா?
என்று உன்னையே
எண்ணித் தவிக்கின்றோம்!
என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
உம்மை நினைவு கூறும்
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்