5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பொன்னாலையைப் பிறப்பிடமாகவும், நவாலி அரசடி சந்தியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடேசு வள்ளியம்மை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு போனது
நீங்கள்
எங்களை விட்டு
போய் - நம்ப
முடியவில்லை!
காயவில்லை விழிகளில்
ஈரம்
ஐந்தாண்டு ஓடினாலும்
எம்
துயரம் தீரவில்லை ஆறுதில்லை
எங்கள் மனம் உங்கள்
பெருமையும் புகழும் ஒவ்வொரு
காற்றலையிலும் ஒலித்துக்கொண்டே
இருக்கிறது நீண்டு செல்லும்
நாட்களிலே
நிழல்
வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள்
பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute