மரண அறிவித்தல்
Tribute
15
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா New York ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடேசரட்ணம் கந்தையா அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்ளான திரு. திருமதி விசுவநாதன் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவபாக்கியம்(இலங்கை), சண்முகரட்ணம்(லண்டன்), நேசமணி(இலங்கை), கணேசரட்ணம்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், ரஜி, காலஞ்சென்ற சண்முகரட்ணம் மற்றும் வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஷாமினி, சுபாசன், துவாரகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தேவ்ஜனன் அவர்களின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
It’s the body that dies not the soul. You’ll always be with us in our heart. There is nothing that I can do for you than praying. May God bless your soul!