மரண அறிவித்தல்


அமரர் நடேசபிள்ளை தவமணிதேவி
1954 -
2021
மட்டுவில் வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
11
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். சாவகச்சேரி மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசபிள்ளை தவமணிதேவி அவர்கள் 11-03-2021 வியாழக்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், தில்லைப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற நடேசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அஜந்தன், குமுதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
முருகையா, விஜயலக்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவரூபி, இந்திரகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செல்வியா, திலக்சியா, அலெக்சியா, இலக்கியன், இமாலன், இலக்கியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
“அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறோம்”