Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 JUL 1956
இறப்பு 21 OCT 2024
திரு நடேசன் தனினாயகம்
வயது 68
திரு நடேசன் தனினாயகம் 1956 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கரவெட்டி தல்லையப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நடேசன் தனினாயகம் அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடேசன், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

யோகாம்பாள் அவர்களின் பாசமிகு கணவரும்,

தனுசா, தனுசன், பபித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,

பூமலர், காலஞ்சென்றவர்களான தேவசகாயம்(ராசு), மதியாபரணம் மற்றும் சபாநாயகம், பிரபாகரன், காலஞ்சென்ற சிவபாலன், மணிவண்ணன், சச்சிதானந்தம், சிவாஜினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வீரசிங்கம், வல்லிபுரநாதன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

மங்களேஸ்வரி, தங்கம்மா, சிதாதேவி, ரதிதேவி, சியாமளா, விசிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுமதி, நந்தகோபல், குகதீபன், காலஞ்சென்ற சபேசன், ரமேஸ், வதனி, செந்தில், பிரியதர்சினி, மதுசன், விபிசன், ஆர்த்தி, இலக்‌ஷன், அபினா, காலஞ்சென்ற பிரியா, ஜவினியா, ஆகாஸ், ஐஸ்வரியா, அட்சயா, இராகவி, ஆர்த்திகா ஆகியோரின் பெரியப்பாவும், சித்தப்பாவும், மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீரசிங்கம் பூமலர் - சகோதரி
சபாநாயகம் - சகோதரர்
பிரபாகரன் - சகோதரர்
மணிவண்ணன் - சகோதரர்
சச்சிதானந்தம் - சகோதரர்
சிவாஜினி வல்லிபுரநாதன் - சகோதரி

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices