யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Holland, கனடா Newfoundland, Edmonton, இந்தியா Jaipur, ஐக்கிய அமெரிக்கா Florida, Maryland, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுபிள்ளை நடேசன் அவர்கள் 02-12-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுபிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினசபாபதி, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கெளரி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுசா, Dr.சங்கர் ஆகியோரின் அன்பு அப்பாவும்,
ராஜ்குமார், Dr.விபூஷிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இனியவள், தூயவன், கனிமொழி, விஹான், அயான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லீலாவதி, சறோசினிதேவி, கமலாதேவி(வசந்தா), Dr.கிருபானந்தன், மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சிவானந்தன், சபாநாதன், பசுபதிப்பிள்ளை, சந்திரகலா ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற கலைவாணி, அருட்சோதி ஆகியோரின் அன்பு அத்தானும்,
லோகராஜா, சிவனேஸ்வரி ஆகியோரின் சகலனும் ஆவார்.
Live Link : Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 07 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Thursday, 08 Dec 2022 8:00 AM - 11:00 AM
- Thursday, 08 Dec 2022 11:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please Accept our Deepest Sympathy and Heartfelt Condolences. Sorry for your Loss. We pray his soul rest in peace.