Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 SEP 1945
இறப்பு 23 JAN 2019
அமரர் நடராசதாசன் தங்கச்சியம்மா
வயது 73
அமரர் நடராசதாசன் தங்கச்சியம்மா 1945 - 2019 கொக்குவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நடராசதாசன் தங்கச்சியம்மா அவர்கள் 23-01-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், நாகலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற நடராசதாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தம்பிராசா, சுந்தரலிங்கம்(இலங்கை), கணேசலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரஞ்சினி(டென்மார்க்), செல்வரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

அருணகிரிநாதன்(டென்மார்க்), சுயாந்தினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தினேஷ், கீர்த்தன், அஜன், தீபிகா, தனிஷ்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices