
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், தாவடி, திருகோணமலை, கனடா(Scarborough) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராசபிள்ளை கந்தையா அவர்கள் 23-11-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா நாகநாதர், இராசம்மா ஆறுமுகம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதபிள்ளை, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
மோகனா, மீரா, மதனா, மதிவதனா(சுட்டி), ஞானசீலன், புவனராஜவதனி(வதனி), காலஞ்சென்றவர்களான மஞ்சுளா, குணசீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரன், காலிங்கன் சந்திரா, லிங்கம், தர்மபிரிய(Athula), அருள்மதி, காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மகறாஜ், மதிவண்ணன், யாழினி, வினுஜா, றோஷான், திசந்தி, தாரகா, சிவானி, குணானி, புவனா, அபிநயா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
Jaashwini, Lakshaan, Athena, Atlas, Shri Shai ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்ற சரஸ்வதி சின்னதுரை, இரத்தினம் வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற இராவணேஸ்வரன், மகேஸ்வரன், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோதிலிங்கம், நீலாம்பிகை, தவமணி, தேவி, வசந்தா, சித்தி, சிவா, செல்வம், காலஞ்சென்ற சண்முகலிங்கம், தவராசா ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 30 Nov 2024 4:00 PM - 7:00 PM
- Sunday, 01 Dec 2024 10:00 AM - 11:00 AM
- Sunday, 01 Dec 2024 10:30 AM - 12:00 PM
- Sunday, 01 Dec 2024 12:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
During the time, I have known you for almost three decades, you frequently offering timeless guidance from texts like “Hear Yourself”, by Prem Rawat, Thiruvasakam, Thirupukal, Thirukural etc,...