Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 27 MAR 1953
இறப்பு 04 FEB 2019
அமரர் நடராஜபிள்ளை குணசேகரம்
ஓய்வுபெற்ற நீர்வேலி கூட்டுறவு சங்க எழுதுவினைஞர்
வயது 65
அமரர் நடராஜபிள்ளை குணசேகரம் 1953 - 2019 ஊரெழு, Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், சங்குவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜபிள்ளை குணசேகரம் அவர்கள் 04-02-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நடராஜபிள்ளை, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், கமாலாம்பிகை மற்றும் ஞானாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கலாமதி அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிதா(பிரான்ஸ்), பார்த்திபன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுதர்சன்(பிரான்ஸ்), கோபிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இராஜசேகரம், நிர்மலாதேவி, லீலாவதி, சுசிலாதேவி, வாசுகி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கருணாநிதி(சுவிஸ்), மனோகரன்(பிரான்ஸ்), வசீகரன்(சுவிஸ்), பாஸ்கரன்(லண்டன்), பத்மினி, யோகநாந்தம், லோகராசா, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சிவபதசுந்தரம்(கனடா), காலஞ்சென்ற சத்தியராணி(சுவிஸ்), ரேவதி(பிரான்ஸ்), செல்வமலர்(சுவிஸ்), கவிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-02-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்குவேலி காட்டுப்புலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices