யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நடராசன் சுப்பிரமணியம் அவர்கள் 02-12-2020 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(அனலை), கண்மணி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சவுந்தரம் தம்பதிகளின் அருமை மருமகனும்,
காலஞ்சென்ற கிருஷ்னவேணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மலர்விழி(கனடா), கயல்விழி(கனடா), நீலவண்ணன்(கனடா), காலஞ்சென்ற மணிவண்ணன், கமலவண்ணன்(கனடா), அருள்விழி(சுவிஸ்), மணிவிழி(கனடா), கலைவண்ணன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மலிங்கம், சுதாகரன், நாகராஜேஸ்வரி, ஜெசிதா, ஹேமலதா, சங்கர்(சுவிஸ்), மயூரன், தனலட்சுமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனபாலசுந்தரம், மாசிலாமணி, சாரதாம்பாள், புவனேஸ்வரன்(கனடா), பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பத்மாசினிதேவி, சிவரஞ்சினி, புவனேஸ்வரி, ராஜேஸ்வரி, விஐயமங்களம், பரமேஸ்வரி, ஹீநிவாசமூர்த்தி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சகானா, ஜெனார்த்தன், சுகன்யா, கிருசாந், அபிதா, நிருஷன், கிருஷ்ரிகா, ஜெனனி, ஜெனனன், ஆரணி, ஆரூரன், செளமியா, சாஜிதன், நிசாந், ரவிசாந், நிந்துஜா, அஸ்வின், பிரவீன், அல்வின் ஆகியோரின் அருமைத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-12-2020 திங்கட்கிழமை அன்று நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.