மரண அறிவித்தல்
Tribute
3
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வட்டுக்கோட்டை அராலி மத்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா வள்ளியம்மை அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு, செல்லம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
செல்லத்துரை, காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, அமிர்தலிங்கம் மற்றும் றஞ்சி, சித்தா, சாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராசலச்சுமி(தங்கம்), சந்திரசேகரம்பிள்ளை(முன்னாள் கிராம சேவகர்), நாகமுத்து(சக்கரை) ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்