யாழ். அனலைதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட நடராசா வைத்திலிங்கம் அவர்கள் 08-02-2023 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தில்லையம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
வசந்தமாலா, சிவபாலன், செல்வராசா, காலஞ்சென்றவர்களான செல்வநிதி, சிவலிங்கம், யசோதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவலோகராஜா, யோகராணி, தமிழ்வாணி, யோகராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கமலம், பரமலிங்கம் மற்ரூம் விசாலாட்சி(பரிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேலாயுதம் மற்றும் சறோசினிதேவி(இலங்கை), சண்முகம்(பரிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தனுசன், சுஜிபா, அனுஷா, மனேஷன், சாதுஜா, பிராட்லி, திவாகர், சயன், ஆருஜன், நிஷாகெர், துவாரகா, பிரதூன், விதூன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆரவ், ஆதியா, சயானா, அமாயா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
செல்லமுத்து, தங்கமுத்து, பத்தினி ஆகியோரின் மைத்துனரும்,
நமசிவாயம், கந்தையா, கனகசபை ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 15 Feb 2023 5:00 PM - 9:00 PM
- Thursday, 16 Feb 2023 9:00 AM - 10:30 AM
- Thursday, 16 Feb 2023 10:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details