1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நடராசா சுதாகரன்
(றீகல்சாமி)
வயது 60
Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி:01/05/2025
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வதிவிடமாகவும் செல்வநாயகம் வீதி, வேலணை கிழக்கு 2 ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராசா சுதாகரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப் பூமியில் உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்..
குடும்பத்தின் குலவிளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குலவிளக்கே!
எண்ணிய பொழுதெல்லாம்
கண்ணில் நீர் கசிகிறதே!
உணர்வால் உள்ளத்தால்
வாழும் தெய்வமாகி
ஒளியாகி எமக்கெல்லாம் வழியாகி
எம் இதயங்களில் வாழ்கின்றீர்!
வருடங்கள் ஒன்றானாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம் தீராது
எங்கள் சோகம் உங்கள் இழப்பை
எண்ணியெண்ணி இன்றும் எங்கள்
விழிகளில் வழிகின்றதே கண்ணீர்த்துளிகள்..!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்