
யாழ். அச்சுவேலி தெற்கு பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவேஸ்வரி அவர்கள் 27-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், சின்னத்தம்பி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெசியா, ஜெசிந்தினி, அனுசியா, ஐங்கரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விக்கினேஸ்வரன், கனகரத்தினம், செல்வநாயகம், அபிராமி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இரத்தினேஸ்வரி, இராயேஸ்வரி, கணேசமூர்த்தி, யோகேஸ்வரி, விமலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிரோஜன், டிலக்சன், லவன்சிகா, அங்குசன், கஜானன், தீபிகா, பத்மஜா, அனுஸ்கா, அக்ஷயன், அஜிதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணிக்கு அச்சுவேலி முளாக்கான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
உங்களது அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்