யாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சிவபாக்கியம் அவர்கள் 05-02-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பு பாக்கியம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சுப்பையா, தங்கரத்தினம், கதிரவேலு ஆகியோரின் சகோதரியும்,
நவரத்தினராசா(சிவபாக்கியா மண்டப உரிமையாளர்), காலஞ்சென்ற சிவலோகநாதன்(கிளி) மற்றும் சண்முகராசா(ராசா), சிவகாமசுந்தரி(தேவி), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தராசா மற்றும் மகேஸ்வரி, ஸ்ரீரஞ்சன்(சுவிஸ்), செல்வராணி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஸ்பராணி, தங்கரத்தினம், கிருஷ்ணபாமா, காலஞ்சென்றவர்களான யோகராணி(மாலா), நாகநாதபிள்ளை மற்றும் சாந்தி, கந்தசாமி, தனருக்ஷா, குலசேகரம் ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அப்பையா, சோமசுந்தரம், குமாரசாமி, அன்னலிங்கம், செல்வம், மகேஸ்வரி, சுப்பலட்சுமி, மல்லிகாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
சிவரூபன் கலைமதி, கோகிலவதனி கஜேந்திரன், ஜெகன் ஆதித்தியா, கோகிலப்பிரியா உத்தமன், சுகி நவரத்தினராசா, சுதன் சிந்துஜா, சுரேஸ்குமார் பாமினி, விசாகினி மயூரதன், கஜேந்திரன் திருவருட்செல்வி, மயூரதன், ரவீந்திரன் சாலினி, ராஜிகரன், மகிந்தன் சிந்துஜா, கஜனி, வினோதினி பகிரதன், வினோதீபன் துர்க்காயினி, வினோராஜ் பிரியங்கா, துஷாயினி நவரூபன், கபிலன், கௌசிகன், அனுராதா, லஜிதா சரவணன், பவித்திரா விஜிதன், சிதர்ஷனா, சிலக்ஷன், வானவி, விதுஷன், ரஜினா, சங்கர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நேத்ரன், வியாசன், மித்திரன், அட்சயன், அபிசயன், அனுஸ்ரீ, ஆராத்தியா, கருணியா, சிவானியா, துஷிகா, சுஜீபன், சுதிக்சன், தியான், கபிஷன், துஷாந்த், ரக்ஷன், அனாவிகா, அஸ்விகா, லாருஜன், ஹரினி, சாஜகா, கபிநயா, விஷால், அபிசா, அஸ்வரன், ஆதீசன், அக்ஷரன், சந்தோஷ், ஆகாஷ். மதனன், அபிநயன், புகழன், அதிசயா, அதிசா, தனிஷா, அபிலாஷ், விஷோன், அஷிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:-
சிவகாமி அம்மன் கோயிலடி,
இணுவில் கிழக்கு,
இணுவில்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94776772100
- Mobile : +94779597082
- Mobile : +94777037117