10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நடராசா சிவபாக்கியம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
எப்பொழுதும் மழைத்தூறலாய்
உங்கள் நினைவு....!
எங்கள் இதயங்கள் நனைந்த
காடாய் கிடக்கின்றன!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்
எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே அம்மா.
எங்களுக்கான இலக்கணம் படைத்த
உங்களை பத்து அல்லபல நூறு ஆண்டுகள்
சென்றாலும் மறக்கமாட்டோம்
என்றென்றும் உங்கள் அழியா நினைவுகளுடன் வாழும்
குடும்பத்தினர்..
தகவல்:
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்