Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 SEP 1957
இறப்பு 24 APR 2026
திரு நடராசா சைன்ராசன் (ராசன்)
வயது 68
திரு நடராசா சைன்ராசன் 1957 - 2026 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளம் நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சைன்ராசன் (ராசன்) அவர்கள் 24-04-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரதிதேவி அவர்களின் அன்புக் கணவனும்,

தர்சினி(கனடா), கஜேந்திரன்(பிரான்ஸ்), சர்மினி(இலங்கை), பிருந்தா(லண்டன்), பிரதீபன்(இலங்கை), சிந்துஜா (இலங்கை) ஆகியோரின் பாசமிக தந்தையும்,

ராஜ்குமார், அனித்தா, புவிகரன், தவகுமார், சஜந்தினி, மனோஜ் பிரசாத் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற வில்வரத்தின அம்பாள், விஜயலட்சுமி, சிவபால சுந்தரம், காலஞ்சென்ற கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஏகநாயகி, காலஞ்சென்ற இந்திராணி, பாக்கியலட்சுமி, திருவருட் செல்வி, காலஞ்சென்ற கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லக்சனா, துஷானி, சானுஜா, அல்வின், ரக்சன், சித்தார்த், அபிஷா, அஹர்சா, அவந்திகா, மிதுஸ் , அட்ஷிதா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சிவகுருநாதன் மற்றும் தேவராசா,செல்வரட்ணம், கலாசோதி ஆகியாேரின் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2026 திங்கட்கிழமை அன்று பி.ப 01.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பண்டாரிக்குளம் தச்சநாதன்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பிரதீபன் (தீபன்) - மகன்
புவிகரன் (புவி) - மருமகன்

Summary

Photos

Notices