யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா இராஜேஸ்வரி அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
லதா, தவக்குமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற லோகேந்திரராஜா, மதிவதனசோதி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
இராமமூர்த்தி, ஆன்மேரி, தில்லைவரணி, அகிலன், தில்லைவண்ணன், தில்லைவருணன், சாமினி, சுர்மிலா, சபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தில்லைநாயகி, உலகநாயகி, கோமளநாயகி, ஸ்ரீ முருகதாஸ் மற்றும் கேதீஸ்வரன், அருள் முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஒசாணி, ரொசான், தருணி, ஆர்த்தன், அனுசா, நேத்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.