மரண அறிவித்தல்


அமரர் நடராசா பொன்னம்மா
1928 -
2020
காரைநகர் கருங்காலி, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பொன்னம்மா அவர்கள் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி. வைத்திலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்புத் துணைவியும்,
மகேந்திரன்(கொலண்ட்), தனலட்சுமி(காரைநகர்), புவனேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அன்னபூரணம்(கொலண்ட்), காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(காரைநகர்), தனபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று மாலை நீலகிரி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்