யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட நடராசா பறுவதம் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
குகதாசன், காலஞ்சென்றவர்களான குகநந்தினி, குகநேசன் மற்றும் குகராணி, குகனேந்திரன், குகாநந்தன், குகறஞ்சினி, குமுதினி, குகனேஸ்வரி, குகதீசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாகேஸ்வரி, தவனேஸ்வரன்(தவம்), கௌரி, சுதர்சனா, சந்திரன், ஜெயக்குமார், கோணேஸ்வரன், ததிகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
திருநாவுக்கரசு, பொன்னம்மா, வசந்தமலர், செல்லமுத்து, காலஞ்சென்ற சிவபாக்கியம், இலட்சுமணன், சுந்தர்ராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஆனந்தமூர்த்தி, வைத்திலிங்கம், மகேஸ்வரி மற்றும் சாந்தலிங்கம், ஞானசக்தி, காலஞ்சென்றவர்களான அரியரெத்தினம், திருப்பதி, கமலாம்பிகை மற்றும் கந்தசாமி, கனகலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான தர்மலட்சிமி, தில்லையம்பலம், கந்தசாமி மற்றும் சந்திரலேகா, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்,
கோபிநாத், தினேஷ், கவிதன், கோகுலன், விதுர்ஷா, தகிஷன், தேனுஷா, தர்சிகா, வர்சிகா, கபிலன், கார்த்திகா, டிலக்சனா, டிலக்கியா, சஞ்சயன், தனுஷாந், யனுஷாந், வினுஷாந், விசால், விகாஷ், காவியா, சச்சின், ஆர்த்திகன், தரணி, தரணிகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.