

யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகரை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா பரமேஸ்வரி அவர்கள் 04-06-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, நாகம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதீஸ்வரன், பரமேஸ்வரன், புவனேஸ்வரன், கிருஸ்ணராணி, வேணீஸ்வரன், கல்பனா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவயோகம், தவமணி, கணகசபாவதி, திலகவதி, கெளரிரஞ்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்வராணி, சந்திரலதா, கருணாகரன், ஜெயா, பகிதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராஜரட்னம், நாகேந்திரன், அகிலேஸ்வரி, தியாகராசா, விஜயரட்னம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ராமலிங்கம் சின்னத்தங்கம், இளையதம்பி பர்வதம், சின்னையா செல்லம்மா, முருகேசு செல்லம்மா, ராமசாமி சிவக்கொழுந்து, தில்லையம்பலம் மங்கையக்கரசி ஆகியோரின் அன்புச் சகலியும்,
சதீஸ்- றூபி, சகானா- சியாந், சிவதீஸ், பிரவீனா, நிதர்சனா, தனுசன், தாரணி, சிநேகா, சர்மிதன், அனோச், அஸ்வின், அபிநயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி :-
இல. 277
உதயநகர் கிழக்கு,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details