யாழ். காரைநகர் மல்லிகையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவி(அம்மாகடை) சாந்தசோலை, வவுனியா இறம்பைக்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா நாகேஸ்வரி அவர்கள் 11-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சரஸ்வதி(இலங்கை), உதயகுமாரி(இலங்கை), தர்மராசா(லண்டன்), செல்வகுமாரி(லண்டன்), தேவிகா(லண்டன்), கனகாம்பிகை(அம்பிகா- பரிஸ்),காலஞ்சென்ற அனந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இலங்கேஸ்வரன் மற்றும் செல்வரத்தினம், லோகராணி, சுந்தரலிங்கம், யோகானந்தராசா, பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பவித்திரா, சோபா, சாம்பவி, சுரேந்திரன், அனுசூயா, காயத்திரி, ருசாந்தினி, டனுசன், கஜன், சதுர்சன், கீர்த்திகா, கீர்த்தனா, தினேஸ், பிரகாஷ், ஆகாஷ், பவினா, லக்ஷிகா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
விவ்வியானா, அஷ்வத், அத்மிகா, அஷ்விகா, வினோசாத், கிரிஷ்வின், பிரவீன், ரஷ்மிகா, ஆஷா, அட்சயா, அபிஷா, சபரீஷ்வரன், லாதாங்கன் சங்கவி ஆகியோரின் அன்புப் பூட்டியும், ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெறும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94771280616
- Mobile : +447429650490
- Mobile : +33749596742