
முல்லைத்தீவு வவுனிக்குளம் கொல்லவிளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கிருசாந் அவர்கள் 22-01-2020 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை நடராசா முத்துக்குமார் அன்னபூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும்,
கௌசிகா, கௌசல்யா(கனடா), பிரதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
குமரேசன், அனுசன்(கனடா), தர்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மிதுசன், அபிசன்(கனடா), விதுரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
செல்வராசா தேவராணி, துரைசிங்கம் சரோஜினிதேவி, சந்திரமோகன் அருட்செல்வி, காலஞ்சென்ற நாகேஸ்வரி, பிரேமசந்திரன் கலாராணி, சதாசிவம் புவனேஸ்வரி, மயில்வாகனம் இராமலட்சுமி, நாகேந்திரன் வசந்தி, பழனிராஜன் சுகிர்தாதேவி, பத்மகுமார் வளர்மதி ஆகியோரின் அன்புப் பெறா மகனும்,
சரவணமுத்து கமலேஸ்வரி, ரகுநாதன் பாக்கியம், தர்மலிங்கம் கமலாம்பிகை, மோகன் நாகேஸ்வரி காலஞ்சென்ற நாகநாதன், யமுனா, காலஞ்சென்ற விஜயகுமார், செல்வராணி, வாசன் சாந்தி, இராமநாதன் பரமேஸ்வரி, ரமேஸ்குமார் ராதிகா ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிரசாந், பிரவிந், சந்தோஷ், தயாபரன், செந்தில், தனுஷா, நீரஜா, சங்கீர்த்தன், கௌசிகா, சானு, பிரமிளா, பிரகாஸ், தனராஜ், சுகந்தன், நிவேதனா, மயூரன், மகிந்தராசா, பவித்திரா, மதன்ராஜ், பார்த்தீபன், சிவரூபன், காயத்திரி, சங்கீர்த்தன், கஜானா, டேலியா, உமாகாந்தன், உமாரஞ்சினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
உதயசீலன், தயாசீலன், நந்தசீலன், நிசாநந்தசீலன், வதனி, விஜிதா, வினோசன், அனுசிகா, சரணிகா, தர்சிகா, சஜீபன், டிலக்ஷன், விஜிதரன், வினோத்குமார், பானுப்பிரியா, ஜனனி, ஜதார்த்தன், கௌரி, கோணேஸ்வரன், முத்தழகி, சுஜா, மதுசன், கீர்த்தனா, மிதுர்சா, கேதுசா, தனுஸ்கா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொல்லவிளாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.