மரண அறிவித்தல்
அமரர் நடராசா கதிர்காமநாதன்
முன்னாள் இலங்கை ஆசிரியர், தமிழ் சோலை,TTN தொலைக்காட்சி, தமிழர் புனர் வாழ்வு கழக சேவையாளர், ஆயுர்வேத, அக்குபஞ்சர் வைத்தியர்
வயது 73
Tribute
8
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வசாவிளானைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா கதிர்காமநாதன் அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், வசாவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராசா, பூபாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரரும், திருநெல்வேலியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் பிரிய மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்ரி, கஜந்தினி, கமலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற தவமணி, செல்வபாக்கியம் ஆகியோரின் ஆசை அண்ணனும்,
ஆறுமுகம்(முன்னாள் கட்டிட படவரைஞர்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பிரதீபன் அவர்களின் அருமை மாமனும்,
கமலாம்பாள், செல்வேந்திராதேவி, சர்வேந்திரராஜா ஆகியோரின் பிரிய உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
My heartfelt condolences, Feeling very sorry unable to attend his soul rest in peace. Thambiayah