Clicky

பிறப்பு 24 NOV 1945
இறப்பு 02 MAR 2023
அமரர் நடராசா கணேசானந்தன்
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவன்
வயது 77
அமரர் நடராசா கணேசானந்தன் 1945 - 2023 யாழ். சிறாம்பியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarasa Kanesananthan
1945 - 2023

எங்கள் ஆருயிர் சித்தப்பா. தமா, பாமதி, சூட்டி என்று எப்பவுமே எங்களை நினைத்து கொண்டு இருப்பீர்கள். அதுதானோ முதல் நாள் எங்களை பார்த்த சந்தோசத்துடன் இந்த விண்ணுலக வாழ்க்கை போதும் என்று சென்று விட்டீர்களா. உங்கள் இறுதி நாளில் உங்களுடன் நாங்கள் அருகில் இருந்ததை நினைத்து கடவுளுக்கு நன்றி கூறுகிறோம் சித்தப்பா. நாங்கள் உங்கள் மீது வைத்த பாசம் என்றும் மாறாமல் நாம் இருக்கும் காலம் வரை எங்கள் நினைவில் இருக்கும். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்

Tribute by
Thama, Bamathy, Chooty
India, Swiss, Denmark
Write Tribute