
அமரர் நடராசா கணேசானந்தன்
யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவன்
வயது 77

அமரர் நடராசா கணேசானந்தன்
1945 -
2023
யாழ். சிறாம்பியடி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nadarasa Kanesananthan
1945 -
2023

எமக்காக காத்திருந்தீர்களா அப்பா (சித்தப்பா) உங்கள் அன்பு மகள்களின் கைகளால் தீத்திய சில கவளச்சோற்றை விழிகள் மலர வாங்கி உண்டு செல்வதற்காஇத்தனை நாள் காத்திருந்தீர் எங்கள் ஆசை அப்பாவே எதுவும் மறந்து போகவில்லையே அப்பா அன்று ஆசையாய் நீங்கள் வாங்கித் தந்த உடைகளின் நறுமணம் நாசிக்கமலங்களில் நிலையாய் நின்ற கதை சொல்லி முடியுமுன்னே எங்கப்பா சென்றீர்கள் ? எமை இங்கு தவிக்கவிட்டு. வாசலில் வரும்போதே மச்சாள் மச்சாள் என்று நீங்கள் எங்கள் அம்மாவை கூப்பிட்டுக்கொண்டு வரும்போது அம்மா அடையும் சந்தோசத்திற்கு அளவேயில்லை சித்தப்பா. கண்ணீரை நாம் எங்கு கடன் வாங்கச் செல்வோமோ இருக்கின்ற மாமணிகள் இனி இல்லை என்று ஆகும்போது அமைதி பெற வேண்டுகின்றோம் ஜயா?? உங்கள் பேரன்பின் பெறாமகள்கள்? தமா, பாமதி,சூட்டி
Write Tribute
Accept our heartfelt condolences. May he Rest in Peace. Ratnasingham and Balasingham Victoria Road Jaffna.